உதவியை மறக்காத குருவி கதையை கேட்டு நடந்துகோங்க!

ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல
அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க வா போகலாம் சொண்ணுச்சா அப்போ குருவி சொண்ணுச்சா எனக்கு மழை நேரத்தில் stay பண்ண இடம் கொடுத்தது இந்த மரம் தான் இப்போ இந்த மரம் வாடி போச்சு ஆனா மறுபடியும் இந்த மரம் அழகாக இலையோடு வரும் அது வர நான் இங்க இருப்பேன் நீங்க போங்கனு சொண்ணுசு so அது மாதிரி தான்
நம்ம Life-ல உதவி பண்ண யாரையும் மறக்க கூடாது
