டாக்டர் டி.கே.பிரபு இனி T.V.K-வின் பிரபு! பரபரப்பாகும் அரசியல் களம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் எதிர்நோக்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிப்பதற்கு பல்வேறு களப்பணிகள் செய்து வரும் நிலையில் முதற்கட்டம் இரண்டாம் கட்டம் என்று அடுத்தடுத்து மாவட்ட செயலாளர் நியமித்து வருகிறது. காரைக்குடி சட்ட மன்ற தொகுதி பாரம்பரியம் காங்கிரஸ் தொகுதியாக இருந்துவரும் நிலையில் தற்போது திரு.டி.கே பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் முகமாக பார்க்கப்படுகிறார்.அடுத்த வருடம் சட்ட மன்ற தேர்தல் வெற்றியை பொறுத்துதான் இவரின் அரசியல் நகர்வுகளை நாம் பார்க்க முடியும்.
Gesponsord
Gesponsord
Categorieën
Lees meer
google--ல இருந்து tesla-ல வரைக்கும் இந்த chip ah நம்பி தான் இருக்காங்கன்னு சொன்னா உங்கனால நம்ப முடியுமா! வேற வேற software company-ல work பண்ணிட்டு இருத்த 3 friends சேந்து 93-ல video games-காக specefic-க்கா graphics' card உருவாக்கலாம் சொல்லிstart பண்ண company தான்! இன்னைக்கு AI-ன்னு சொல்லப்படுற Artificial intelligenceக்கு chip ah உருவாக்கி இருக்காங்க!அவுங்க தான் NVidia chat gpt-ல நம்ம ஒரு...

Nestled in the heart of the Indian Ocean, Sri Lanka is an island nation known for its stunning natural beauty, rich cultural heritage and the remarkable hospitality of its people. The island, shaped by diverse cultures and civilizations, is a melting pot of different ethnicities and traditions. The people of Sri Lanka, including Sinhalese, Tamils, Muslims and Burghers, have created a diverse...

அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!

இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற...

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர்....
