யார் இந்த இளவரசி! வருடத்திற்கு 76 கோடி ! சம்பாதிக்கும் Aswathy hot chips!

Monthly One lakh income வந்துட்டு இருந்த Super market Business-ல one day night-ல நடந்த Robbery-னால ஒரு பெண்ணோட வாழ்க்கையும் மொத்தமா மாறிப்போயிருச்சு!

இவங்க பெயர் தான் இளவரசி18 வயசுல இவங்களுக்கு Marrige ஆகுது. மதுரை-ல இருந்து வேலைக்காக கேரளா வந்த அவுங்க அப்பா கூட முறுக்குவியாபாரம் செஞ்சு கொஞ்ச கொஞ்சமா சேத்து வச்ச காசு-ல வச்சு Super market Open பண்ணுறாங்க அதுல ஏற்பட்ட நஷ்டத்தால கிட்ட தட்ட 1 கோடி ரூபாய் கடன் ஆகுது!இந்த கடன் கட்ட முடியாது நம்ம சொந்த ஊருக்கு போயிருவோம் இளவரசி Husband ஜெயகாந்தன் சொல்லும் போது நா வரமாட்டேன் அப்படி வந்தா இருக்குற எல்லா கடன் அடைச்சுட்டு தான் வருவேன் இளவரசி சொல்றாங்க! மறுபடியும் ரோட்டு கடையில இருந்து Start பண்ணுறாங்க அந்த கடையில வடை சுட்டு வியாபாரம் பண்ணுறாங்க ஒரு நாள் வருமானம் 300 ரூபாய் கிடைக்குது .Food industries-ல புதுமையா 200-க்கு மேற்பட்ட Snacks Launch பண்ணுறாங்க இவங்க பண்ணுற Snacks Taste Midle class pepole இருந்து India oda Top leaders ஆன கேரளா Chief Minister,பிரதமர் மோடி, ராகுல் காந்தி வர பிடிச்சு போகRoad கடையில Start ஆன இவுங்க Business இப்போ கேரளா-ல 5 Shpos 150 employee's-ooda Aswathy hot chips& Restaurant ah வளர்ந்து நிக்கிது 15-க்கு மேற்பட்ட Foreign Country-க்கு export பண்ணுறாங்க

Mrs.இளவரசி-Oda Success-க்கு என்ன காரணம் கேட்கும் போது அவுங்க சொன்ன பதில் Failure தான் நிறையா கத்து கொடுத்துச்சு எப்போவும் உங்க உழைப்ப நம்புங்க நீங்களும் Success full Women entrepreneur ah மாறலாம் சொல்லுறாங்க 

Like
1
Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Oppdage mennesker
Vis mer
Sponset