No data to show
Sponsored
Read More
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து மேலும்...

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர்....
