தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...

2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள்...

google--ல இருந்து tesla-ல வரைக்கும் இந்த chip ah நம்பி தான் இருக்காங்கன்னு சொன்னா உங்கனால நம்ப முடியுமா! வேற வேற software company-ல work பண்ணிட்டு இருத்த 3 friends சேந்து 93-ல video games-காக specefic-க்கா graphics' card உருவாக்கலாம் சொல்லிstart பண்ண company தான்! இன்னைக்கு AI-ன்னு சொல்லப்படுற Artificial intelligenceக்கு chip ah உருவாக்கி இருக்காங்க!அவுங்க தான் NVidia chat gpt-ல நம்ம ஒரு...

2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்....
