தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
Hey all!♥️ வணக்கம்🙏🏻 கேட்டதில் இருந்து மனதில் சலனம், அதனால் தான் இப்பதிவு.. வியான், பவி என இருவர் தொலைதூரத்தில் இருந்து நேரில் காணாமல் ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் விதியின் பிடி என்னவென்றால் இருவரும் மாற்றுத்திறன் கொண்டவர்கள். "பெற்றத் திறன் வேண்டுமாயின் மாறியிருக்கலாம், இருப்பினும் கொண்ட மனம் என்னவோ ஒன்று தானே" மாற்றுத்திறன் கொண்டவர்கள் காதலிக்க...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள்...

கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...
