• லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    0 Comentários ·0 Dividir ·3K Visualizações
  • இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    0 Comentários ·0 Dividir ·2K Visualizações
  • பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    0 Comentários ·0 Dividir ·3K Visualizações
  • உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNews
    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNews
    0 Comentários ·0 Dividir ·3K Visualizações
  • தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    0 Comentários ·0 Dividir ·3K Visualizações
  • Hey guys!!

    Pls follow my artistic page on Instagram..
    Link in my bio
    :)
    DM for paid art works

    #digitalart #illustration #paintings #aesthetic #art
    Hey guys!! Pls follow my artistic page on Instagram.. Link in my bio♥️ :) DM for paid art works 💌 #digitalart #illustration #paintings #aesthetic #art
    Love
    5
    · 0 Comentários ·0 Dividir ·3K Visualizações
  • Painting of Lord Krishna by me.
    Done with acrylics on canvas.
    Painting of Lord Krishna by me. Done with acrylics on canvas.
    Love
    1
    · 0 Comentários ·0 Dividir ·1K Visualizações
  • Meu desenho com vegetação
    Meu desenho com vegetação 🌿
    0 Comentários ·0 Dividir ·1K Visualizações
  • Minha obra de arte "Árvore Parijatham" no estilo de pintura de Tajore
    Minha obra de arte "Árvore Parijatham" no estilo de pintura de Tajore 🌿🎨
    Love
    1
    · 0 Comentários ·0 Dividir ·2K Visualizações
Patrocinado