விலகும் அண்ணாமலை? ஆட்சி அமைக்கும் இரட்டை இலை? EPS-அமித்ஷா சந்திப்பு!
இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற...