தூதுவன்...

அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே..

வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்..

ஆழ்ந்து உறங்கும் அவனையே                    மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்..

அவளைக் கண்ட பொழுதிலே                 

நன்றி சொல்லி மறைந்தது!!

Love
2
Gesponsert
Upgrade auf Pro
Wähle den richtigen Plan für dich
Gesponsert
Mehr lesen