தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர்....
காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...
கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 2025 இலங்கையின் ETA அமைப்பு - அறிமுகம் இலங்கையின் மின்னணு பயண அங்கீகார (ETA) அமைப்பு இந்த வெப்பமண்டல சொர்க்கத்திற்கான பயணத்தை புரட்சிகரமாக மாற்றியுள்ளது, விசா விண்ணப்ப செயல்முறையை முன்பு இருந்ததை விட வேகமாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளது. கண்டியில் பழைய கோயில்களை ஆராய வேண்டுமா, அருகம் பேயில் அலைகளில் சர்ஃப் செய்ய வேண்டுமா அல்லது யாலா தேசிய பூங்காவில்...
2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...