Ran(t)dumps of Surya!
Hey all!♥️ வணக்கம்🙏🏻
நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் ஏதேனும் ஒரு கட்டாயத்தால் அச்செயலை செய்யாதிருப்பது தான் சரி என்று எண்ணி அதை "செய்ய மறுத்து வாழ்வது தான் ஒரு நல்ல வாழ்வியல் முறை" என்று நினைத்தால் அதுவே, ஆக சிறந்த முட்டால் தனம்! ஆகும்.
பின்ன என்ன?
ஆசையாக நினைத்த ஒரு செயலை செய்யாமல் வாழ்நாள் முழுதும் அடக்கி வாழ்வதற்கு பதிலாக செய்தால் என்னதான் ஆகும் என்று ஒரு...
Suryaah Sings
2025-01-25 20:42:38