Ingen data tilgjengelig
Sponset
Les mer
இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற...
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்: Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில்...
2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்....
காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...
Monthly One lakh income வந்துட்டு இருந்த Super market Business-ல one day night-ல நடந்த Robbery-னால ஒரு பெண்ணோட வாழ்க்கையும் மொத்தமா மாறிப்போயிருச்சு! இவங்க பெயர் தான் இளவரசி18 வயசுல இவங்களுக்கு Marrige ஆகுது. மதுரை-ல இருந்து வேலைக்காக கேரளா வந்த அவுங்க அப்பா கூட முறுக்குவியாபாரம் செஞ்சு கொஞ்ச கொஞ்சமா சேத்து வச்ச காசு-ல வச்சு Super market Open பண்ணுறாங்க அதுல ஏற்பட்ட நஷ்டத்தால கிட்ட தட்ட 1 கோடி...