தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்....

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில் தேர்தல் ஆணையம் இடை தேர்தல் அறிவித்தது. இதனை தொடர்ந்து எந்த கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மறுபடியும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா அல்லது திமுக போட்டியிட உள்ளதா என்று குழப்பம் உண்டான நிலையில் தற்போது திமுக சார்பில் திரு.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்....

கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...

ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...

வெளிநாடுகளில் தமிழர் தலைமுறைகள் வளர்ந்து வருகையில், தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கான தேவை உலகம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது. கண்டங்களுக்கு அப்பாலும் பரவியுள்ள தமிழ் புலம்பெயர் சமூகம், தங்கள் பாரம்பரியத்துடன் மொழி மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை பேணுவதில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. மொழி என்பது தொடர்புகொள்வதற்கான ஒரு சாதனம் மட்டுமல்ல; அது கலாச்சாரம்,...
