Nessun dato disponibile
Sponsorizzato
Per saperne di più
கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...

அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!

காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...

2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்....

ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...
