Inga data tillgängliga
Sponsrad
Läs mer
Hey all!♥️ வணக்கம்🙏🏻 நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் ஏதேனும் ஒரு கட்டாயத்தால் அச்செயலை செய்யாதிருப்பது தான் சரி என்று எண்ணி அதை "செய்ய மறுத்து வாழ்வது தான் ஒரு நல்ல வாழ்வியல் முறை" என்று நினைத்தால் அதுவே, ஆக சிறந்த முட்டால் தனம்! ஆகும். பின்ன என்ன? ஆசையாக நினைத்த ஒரு செயலை செய்யாமல் வாழ்நாள் முழுதும் அடக்கி வாழ்வதற்கு பதிலாக செய்தால் என்னதான் ஆகும் என்று ஒரு...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள்...
2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...
கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து...