0 Commentaires
·0 Diviser
·163 Vues
-
-
இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் பண்ணி சாப்பிடுங்க..! #VTamilTv #vtamiltvcom #Recipes #Food
https://www.vtamiltv.com/kara-paniyaram-recipes-in-tamil/இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் பண்ணி சாப்பிடுங்க..! #VTamilTv #vtamiltvcom #Recipes #Food https://www.vtamiltv.com/kara-paniyaram-recipes-in-tamil/0 Commentaires ·0 Diviser ·1K Vues -
Pour des cheveux doux et soyeux, mélangez une tasse de lait de coco, du gel d'aloe vera et une banane. Appliquez ce masque deux fois par semaine pour des résultats optimaux ! #HairCare #NaturalRemedies #SmoothHair #HealthyHair #AloeVera #CoconutMilk #BananaHairMask #vtamiltvcom #vtamiltvPour des cheveux doux et soyeux, mélangez une tasse de lait de coco, du gel d'aloe vera et une banane. Appliquez ce masque deux fois par semaine pour des résultats optimaux ! 🌿🥥🍌 #HairCare #NaturalRemedies #SmoothHair #HealthyHair #AloeVera #CoconutMilk #BananaHairMask #vtamiltvcom #vtamiltv0 Commentaires ·1 Diviser ·2K Vues
-
AIRTEL, JIO, VI போன்ற சிம்கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருப்பதால், பயனர்கள் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் தங்களின் மொபைல் நம்பரை தொடர்ச்சியாக செயல்பாட்டில் வைத்திருக்கலாம் என்று டிராய் (TRAI) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைப்படி 90 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை பயன்படுத்தும் வசதி இருக்கும் நிலையில், ரூ.20 அளவிற்கு கூடுதல் பேலன்ஸ் இருப்பின் Validity மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு. BSNL-இல் இந்த அவகாசம் 180 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Trai #Telecoms #Validity #vi #Airtel #jio #BSNL #DigitalinTv
AIRTEL, JIO, VI போன்ற சிம்கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருப்பதால், பயனர்கள் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் தங்களின் மொபைல் நம்பரை தொடர்ச்சியாக செயல்பாட்டில் வைத்திருக்கலாம் என்று டிராய் (TRAI) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைப்படி 90 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை பயன்படுத்தும் வசதி இருக்கும் நிலையில், ரூ.20 அளவிற்கு கூடுதல் பேலன்ஸ் இருப்பின் Validity மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு. BSNL-இல் இந்த அவகாசம் 180 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Trai #Telecoms #Validity #vi #Airtel #jio #BSNL #DigitalinTv0 Commentaires ·0 Diviser ·1K Vues -
#sports : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண்பதற்காக வருபவர்கள், தங்களுடைய போட்டி டிக்கெட்டை கொண்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #t20cricket #chennai #INDvsENG #DigitalinTv #cricket
#sports : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண்பதற்காக வருபவர்கள், தங்களுடைய போட்டி டிக்கெட்டை கொண்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #t20cricket #chennai #INDvsENG #DigitalinTv #cricket0 Commentaires ·0 Diviser ·2K Vues -
BYD சீலியன் 7 PURE மின்சார கார், Premium மற்றும் Performance என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 567 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் திறன் கொண்டது. Performance மாடல் 100 கி.மீ/மணிக்கு 4.5 வினாடிகளில் எட்டும் வேகத்தை கொண்டுள்ளது, அதே சமயம் Premium மாடல் அதே வேகத்தை 6.7 வினாடிகளில் எடுக்கும். #BYDSealion #BYDIndia #DigitalinTv #Car
BYD சீலியன் 7 PURE மின்சார கார், Premium மற்றும் Performance என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 567 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் திறன் கொண்டது. Performance மாடல் 100 கி.மீ/மணிக்கு 4.5 வினாடிகளில் எட்டும் வேகத்தை கொண்டுள்ளது, அதே சமயம் Premium மாடல் அதே வேகத்தை 6.7 வினாடிகளில் எடுக்கும். #BYDSealion #BYDIndia #DigitalinTv #Car· 0 Commentaires ·0 Diviser ·1K Vues1