

அக்டோபர்
4
பொது நிகழ்வு
🔥 தளபதி செலிப்ரேஷன் ஜெர்மனிக்கு வருகிறது! EPG அரீனா கோப்லென்ஸில் (04.10.2025) ஹர்ஷ வர்தனுடன் தளபதி ஹிட்ஸ், சிறப்பு நிகழ்ச்சிகள் & ஆச்சரியங்களை நேரில் காண தவறவிடாதீர்கள். டிக்கெட்கள் விரைவில் வருகின்றன! 🎟️ #Thalapathy #TamilConcert
4 அக்டோபர் 07:00 PM to 4 அக்டோபர் 11:00 PM