Cinema Cinema
Interesting News, History, Updates of Tamil cinema
1 Folk liker siden
2 Bidrag
0 Bilder
0 Videoer
0 Anmeldelser
Siste oppdateringer
  • #இது_உங்களுக்கு_தெரியுமா ?
    சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    #இது_உங்களுக்கு_தெரியுமா ? சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    0 Kommentarer ·0 Dele ·238 Utsikt
  • #இது_தெரியுமா_உங்களுக்கு ?
    மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார்.

    #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    #இது_தெரியுமா_உங்களுக்கு ? மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார். #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    0 Kommentarer ·0 Dele ·569 Utsikt
Flere historier
Sponset