விழியில் விலைமதிப்பில்லாத
மொழிகள் பேசிய
வெட்கத்தை வர்ணிக்க
வார்த்தையில்லாமல் தடுமாறினேன்
உன் மீசையின் ஓரம்
பூ பூத்த போது...
மொழிகள் பேசிய
வெட்கத்தை வர்ணிக்க
வார்த்தையில்லாமல் தடுமாறினேன்
உன் மீசையின் ஓரம்
பூ பூத்த போது...
விழியில் விலைமதிப்பில்லாத
மொழிகள் பேசிய
வெட்கத்தை வர்ணிக்க
வார்த்தையில்லாமல் தடுமாறினேன்
உன் மீசையின் ஓரம்
பூ பூத்த போது...

