த.வெ.க வில் புதிய பொறுப்புகள்:

த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்:
Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை வைத்தார் இவர் சொன்ன விஷயம் சர்ச்சை ஆன நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் தற்போது த.வெ.கவில் இணைந்து உள்ளார்.
அதே போல் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருந்த CTR.நிர்மல் குமார் விலகி இன்று த.வெ.க.வில் இணைந்த அவருக்கு ஐ.டி.விங் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Sponset
Sponset
Kategorier
Les mer
In today’s fast-paced, interconnected world, showcasing your talents and connecting with the right audience is more important than ever. For the Tamil community, TamilUnity offers a unique and vibrant platform to celebrate creativity, connect with like-minded individuals, and build your personal or professional brand. Whether you’re a DJ, singer, dancer, model, makeup artist,...

If you are planning a trip to Sri Lanka, the “Pearl of the Indian Ocean”, you are probably wondering when is the best time to enjoy its breathtaking nature, rich culture and history, diverse wildlife and delicious cuisine. In this comprehensive guide, we give you an overview of the best time to travel to Sri Lanka, taking into account climate, activities and the most attractive...

Sri Lanka er et land fullt av underverk og kontraster. En juvel for enhver reisende, kjent for sine drømmestrender, rike kultur og historie, uberørt natur og den varme gjestfriheten til innbyggerne. Faktaark Plassering: Sri Lanka er en øystat i...

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர்....

Hey all!♥️ வணக்கம்🙏🏻 நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் ஏதேனும் ஒரு கட்டாயத்தால் அச்செயலை செய்யாதிருப்பது தான் சரி என்று எண்ணி அதை "செய்ய மறுத்து வாழ்வது தான் ஒரு நல்ல வாழ்வியல் முறை" என்று நினைத்தால் அதுவே, ஆக சிறந்த முட்டால் தனம்! ஆகும். பின்ன என்ன? ஆசையாக நினைத்த ஒரு செயலை செய்யாமல் வாழ்நாள் முழுதும் அடக்கி வாழ்வதற்கு பதிலாக செய்தால் என்னதான் ஆகும் என்று ஒரு...
