த.வெ.க வில் புதிய பொறுப்புகள்:

த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்:

Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை வைத்தார் இவர் சொன்ன விஷயம் சர்ச்சை ஆன நிலையில் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டார் தற்போது த.வெ.கவில் இணைந்து உள்ளார்.

அதே போல் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருந்த CTR.நிர்மல் குமார் விலகி இன்று த.வெ.க.வில் இணைந்த அவருக்கு ஐ.டி.விங் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Sponsrad
Uppgradera till proffs
Välj rätt plan för dig
Sponsrad
More Articles
Visa mer
Upptäck händelser
Visa mer
Sponsrad