உலகத்தை ஆள போகும் மினி Chip!

google--ல இருந்து tesla-ல வரைக்கும் இந்த chip ah நம்பி தான் இருக்காங்கன்னு சொன்னா உங்கனால நம்ப முடியுமா!

வேற வேற software company-ல work பண்ணிட்டு இருத்த 3 friends சேந்து 93-ல video games-காக specefic-க்கா graphics' card உருவாக்கலாம் சொல்லிstart பண்ண company தான்! இன்னைக்கு AI-ன்னு சொல்லப்படுற Artificial intelligenceக்கு chip ah உருவாக்கி இருக்காங்க!அவுங்க தான் NVidia chat gpt-ல நம்ம ஒரு prompt கொடுத்தா few seconds அதுக்கான answer கொடுக்குதுன்னா NVidia தயாரிச்ச Graphics Processing Unit chip தான் காரணம்

2019-ல 100 பில்லியன் டாலர் ஆ இருந்த NVidia company-ஓட value chat gpt-னால இன்னைக்கு 3.5 ட்ரீலியன் டாலர்-ஆincrease ஆகியிருக்கு!Recent ah Nvidea Ai Robot உருவாக்கி இருக்காங்க இந்த Robot Disney அவுங்களோட Theme park-ல Entertainment பயன்படுத்த போறதா சொல்லி இருக்காங்க! 

அதுமட்டுமில்லம Google, meta, amazon, ஏன் Tesla oda automatic car-ல கூட இந்த NVidia chip ah பயன்படுத்துறாங்க!Microsoft Company 40% Nvidea Chip-க்காக செலவு பண்ணுறாங்க

வட சென்னை படத்துல நம்ம ராஜன் சொல்லுற மாதிரி டம்ம துண்டு anchorதான் அவவொளோ பெரிய கப்பலே நிறுத்துது அதே மாதிரி இந்த Chip தான் நாளைக்கு உலகத்தையே ஆள போது

 

Like
1
Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
Les mer