தரவு எதுவும் கிடைக்கவில்லை
ஸ்பான்சர் செய்தது
மேலும் வாசிக்க
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
தமிழராக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன? பலருக்கு, தமிழராக இருப்பது தமிழ்மொழியுடன் நீங்காத தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. உலகின் மிகப் பழமையான உயிர்நிலைத்த மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி, பலரின் அடையாளமாக உள்ளது. இருப்பினும், தமிழர் அடையாளம் மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த ஒட்டுமொத்தத்தை கொண்டது. உலகமயமாக்கம் அதிகரிக்கும் இன்றைய சூழலில், குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், மொழியைப் பேசத்...
தமிழர் பண்பாட்டின் அடித்தளமாக திருவிழாக்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் முக்கியமான வரலாற்று, பருவகால அல்லது ஆன்மீக நிகழ்வுகளைக் குறிக்கிறது. இவை மக்களை ஒன்றிணைக்கிறது, சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது, தமிழர் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இந்த திருவிழாக்கள் கலாச்சார நிகழ்வுகளை மீறியவை—இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவந்த பாரம்பரியங்களை கௌரவிக்கும் நன்றி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றின்...
2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்....
2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற...