Ingen data tilgjengelig
Sponset
Les mer
MGR அரசியல் பயணம் காங்கிரஸ் தொடங்கி திக முதல் அதிமுக வரை ஒரு மாபெரும் சகாப்தம் உள்ளது அதிலும் சினிமாவில் இருந்து முதல்வர் ஆனா வரலாறு அவருக்கு மட்டும் உள்ளது 1972 ஆம் ஆண்டு திமுக கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அதன் பின்விளைவு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியவில்லை ஆனால் மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை கட்சி ஆரம்பித்த...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய...
ஒரு நாள் ஒரு குருவி பறந்துட்டு இருந்துச்சு அப்போ திடீர்னு மழை குருவிக்கு எங்க போகனும்னு தெரியல அப்போ பக்கத்துல இருக்குற மரம் கிட்ட போய் கேட்டு அங்க போய் stay பண்ணி இருக்கு கொஞ்ச நாள் அப்புறம் குருவியும் மரமும் friends ஆனதுக்கு அப்புறம் ஒரு நாள் மரம் வாடி போச்சு இலைகள் எதுவும் இல்ல அப்போ குருவி friend எல்லாம் இந்த குருவியை பார்த்து கேட்டுச்சா அதான் இந்த மரம் வாடி போச்சு ஏன் இன்னும் இங்க இருக்க...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர்....