• மென்மையான கூந்தலை விரும்புபவர்கள், ஒரு கப் தேங்காய் பால், கற்றாழை சாறு, மற்றும் வாழைப்பழத்தை கலந்து, வாரத்திற்கு இருமுறை தலையில் தடவி பயன்படுத்தலாம்.
    For soft and smooth hair, mix one cup of coconut milk, aloe vera gel, and banana. Apply this twice a week for the best results! #HairCare #NaturalRemedies #SmoothHair #HealthyHair #AloeVera #CoconutMilk #BananaHairMask #vtamiltvcom #vtamiltv
    0 Comentario ·0 Dividir ·167 Vistas
  • தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். #RNRavi #tamilnadu #TamilNews #VTamilNews
    தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். #RNRavi #tamilnadu #TamilNews #VTamilNews
    0 Comentario ·0 Dividir ·1K Vistas
  • அடுத்த இசைக் கச்சேரிக்கான அப்டேட்
    #Ilaiyaraaja #IlaiyaraajaConcert #celebrity #VTamilNews
    அடுத்த இசைக் கச்சேரிக்கான அப்டேட் #Ilaiyaraaja #IlaiyaraajaConcert #celebrity #VTamilNews
    0 Comentario ·0 Dividir ·943 Vistas
  • தர்புகா சிவா இயக்கத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "முதல் நீ முடிவும் நீ" திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு! #3YearsOfMudhalNeeMudivumNee #MudhalNeeMudivumNee #kollywood #tamilcinema #VTamilNews
    தர்புகா சிவா இயக்கத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "முதல் நீ முடிவும் நீ" திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு! #3YearsOfMudhalNeeMudivumNee #MudhalNeeMudivumNee #kollywood #tamilcinema #VTamilNews
    0 Comentario ·0 Dividir ·2K Vistas
  • நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    0 Comentario ·0 Dividir ·2K Vistas
  • #quotes நம்மை மதிப்பவர்களை தேடிப் போகலாம் அது தப்பில்லை ஆனால் நம்மை அலட்சியப் படுத்துபவர்களை திரும்பி கூட பார்க்க கூடாது என்பதை மறவாதே..! #VTamilNews
    #quotes நம்மை மதிப்பவர்களை தேடிப் போகலாம் அது தப்பில்லை ஆனால் நம்மை அலட்சியப் படுத்துபவர்களை திரும்பி கூட பார்க்க கூடாது என்பதை மறவாதே..! #VTamilNews
    Love
    1
    · 0 Comentario ·0 Dividir ·747 Vistas
  • சீனாவில், 20 ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவில் கணவன்-மனைவியாக நடித்து கலந்து கொண்ட இருவரும், வாழ்க்கையில் நிஜமாகத் திருமண உறவில் இணைந்த சம்பவம் உள்ளங்களை கவர்ந்துள்ளது.
    #China #Drama #schoollife #VTamilNews
    சீனாவில், 20 ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவில் கணவன்-மனைவியாக நடித்து கலந்து கொண்ட இருவரும், வாழ்க்கையில் நிஜமாகத் திருமண உறவில் இணைந்த சம்பவம் உள்ளங்களை கவர்ந்துள்ளது. #China #Drama #schoollife #VTamilNews
    Love
    1
    · 0 Comentario ·0 Dividir ·887 Vistas
  • “மாட்டுக்கறி மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனால் மாட்டின் சிறுநீரை (கோமியம்) குடிக்க மாட்டீங்களா?” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
    #TamilisaiSoundararajan #bjp #TamilNews #VTamilNews
    “மாட்டுக்கறி மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனால் மாட்டின் சிறுநீரை (கோமியம்) குடிக்க மாட்டீங்களா?” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு #TamilisaiSoundararajan #bjp #TamilNews #VTamilNews
    0 Comentario ·0 Dividir ·1K Vistas
  • 0 Comentario ·0 Dividir ·168 Vistas
  • Spinning beats and making memories—where the party meets precision. #DJLife #VibesOnDeck
    Spinning beats and making memories—where the party meets precision. 🎧🔥 #DJLife #VibesOnDeck
    Like
    Love
    2
    · 0 Comentario ·0 Dividir ·2K Vistas
Patrocinado