


✨ Bringing you the latest updates in தமிழ்!
📰 Tamil News 🎥 Entertainment
🤣 Memes 💭 Quotes to inspire
🌟 Feel the vibes of தமிழ் culture ! 🙏
📰 Tamil News 🎥 Entertainment
🤣 Memes 💭 Quotes to inspire
🌟 Feel the vibes of தமிழ் culture ! 🙏
9 people like this
29 Posts
28 Photos
0 Videos
0
Reviews
-
பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை சந்தித்து, துணை முதல்வர் உதயநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். #Udhayanidhi #Athletes #TamilNadu #TamilNews #VTamilNews
பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை சந்தித்து, துணை முதல்வர் உதயநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். #Udhayanidhi #Athletes #TamilNadu #TamilNews #VTamilNews0 Comments ·0 Shares ·491 Views -
நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu0 Comments ·0 Shares ·463 Views -
#Quotes வாழ்க்கை குறுகியது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நனவாக்கத் தொடங்குங்கள்..! #VTamilNews
#Quotes வாழ்க்கை குறுகியது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நனவாக்கத் தொடங்குங்கள்..! #VTamilNews0 Comments ·0 Shares ·423 Views -
2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூன்றாவது பாடல் 'வேதாளக் கதை' வெளியிடப்பட்டுள்ளது. #2KLoveStory #VethaalaKathai #DImman #celebrity #tamilcinema #VTamilNews
2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூன்றாவது பாடல் 'வேதாளக் கதை' வெளியிடப்பட்டுள்ளது. #2KLoveStory #VethaalaKathai #DImman #celebrity #tamilcinema #VTamilNews0 Comments ·0 Shares ·397 Views -
இலங்கைக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து விளாசினார் ! #AUSvsSL #UsmanKhawaja #celebrity #VTamilNews
இலங்கைக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து விளாசினார் ! #AUSvsSL #UsmanKhawaja #celebrity #VTamilNews0 Comments ·0 Shares ·367 Views -
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews0 Comments ·0 Shares ·276 Views -
சீனாவில் உள்ள ஒரு பூங்காவில், புலியின் சிறுநீரை முடக்கு வாதத்திற்கு மருந்தாக விளம்பரமிட்டு விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 250 கிராம் சிறுநீர் சுமார் 600க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #Tiger #TigerUrine #China #TamilNews #VTamilNews
சீனாவில் உள்ள ஒரு பூங்காவில், புலியின் சிறுநீரை முடக்கு வாதத்திற்கு மருந்தாக விளம்பரமிட்டு விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 250 கிராம் சிறுநீர் சுமார் 600க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #Tiger #TigerUrine #China #TamilNews #VTamilNews0 Comments ·0 Shares ·230 Views -
தன் அப்பா குறித்து பெருமையாக சூர்யா பகிர்ந்துள்ளார் #suriyasivakumar #suriya #TamilNews #VTamilNews #TamilNadu #ActorSivakumar #PostCards #1960s
தன் அப்பா குறித்து பெருமையாக சூர்யா பகிர்ந்துள்ளார் #suriyasivakumar #suriya #TamilNews #VTamilNews #TamilNadu #ActorSivakumar #PostCards #1960s0 Comments ·0 Shares ·235 Views -
#Quotes போதும் அலைப்பை துண்டித்துவிடு ... #VTamilNews0 Comments ·0 Shares ·189 Views
-
#Quotes காரணத்தோடு யாரையும் விரும்பாதே, காரணமில்லாமல் யாரையும் வெறுக்காதே, இரண்டுமே உன்னை காயமாக்கும்..! #VTamilNews
#Quotes காரணத்தோடு யாரையும் விரும்பாதே, காரணமில்லாமல் யாரையும் வெறுக்காதே, இரண்டுமே உன்னை காயமாக்கும்..! #VTamilNews0 Comments ·0 Shares ·191 Views -
'பத்ம பூஷன்' விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கையில் இருந்து...!
#AjithKumar #PadmaAwards #PadmaBhushan #AK #VTamilNews
'பத்ம பூஷன்' விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கையில் இருந்து...! #AjithKumar #PadmaAwards #PadmaBhushan #AK #VTamilNews -
நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது!#Shobana | #PadmaBhushan #VTamilNews
நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது!#Shobana | #PadmaBhushan #VTamilNews0 Comments ·0 Shares ·163 Views
More Stories