


✨ Ger dig de senaste nyheterna på தமிழ்!
📰 Tamil-nyheter 🎥 Underhållning
🤣 Memes 💭 Inspirerande citat
🌟 Känn தமிழ்-kulturens vibbar! 🙏
📰 Tamil-nyheter 🎥 Underhållning
🤣 Memes 💭 Inspirerande citat
🌟 Känn தமிழ்-kulturens vibbar! 🙏
9 Människor som sidan
38 Bidrag
37 Foton
0 Videor
0
Recensioner
-
தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews0 Kommentarer ·0 Split ·2K Åsikter -
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNewsஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNews0 Kommentarer ·0 Split ·2K Åsikter
-
பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNewsபிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews0 Kommentarer ·0 Split ·2K Åsikter
-
இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNewsஇந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter
-
லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNewsலோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter
-
இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று சொல்லுங்கள்! #celebrity #celebritynews #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter
-
நடப்பு ஐபிஎல் சீசன் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது #IPL2025 #IPLUpdate #MatchSuspended #SecurityConcerns #BreakingNews #CricketUpdate #IPLNews #VTamilNews
நடப்பு ஐபிஎல் சீசன் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது #IPL2025 #IPLUpdate #MatchSuspended #SecurityConcerns #BreakingNews #CricketUpdate #IPLNews #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter -
#Quotes : உன் அடுத்த முயற்சி என்ன என்பதை எல்லோரிடமும் பகிர்ந்தால், சில நேரங்களில் அது நடக்கவே நடக்காமல் போகும்; ஏனெனில் அதுவே பல தடைகளை உருவாக்கும். #VTamilNews#Quotes : உன் அடுத்த முயற்சி என்ன என்பதை எல்லோரிடமும் பகிர்ந்தால், சில நேரங்களில் அது நடக்கவே நடக்காமல் போகும்; ஏனெனில் அதுவே பல தடைகளை உருவாக்கும். #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter
-
காமெடியில் வெற்றி பெற்று, இப்போது ஹீரோக்களாக ரசிகர்களை கவரும் மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNewsகாமெடியில் வெற்றி பெற்று, இப்போது ஹீரோக்களாக ரசிகர்களை கவரும் மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter
-
பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை சந்தித்து, துணை முதல்வர் உதயநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். #Udhayanidhi #Athletes #TamilNadu #TamilNews #VTamilNews
பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை சந்தித்து, துணை முதல்வர் உதயநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். #Udhayanidhi #Athletes #TamilNadu #TamilNews #VTamilNews0 Kommentarer ·0 Split ·1K Åsikter -
நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu0 Kommentarer ·0 Split ·1K Åsikter -
#Quotes வாழ்க்கை குறுகியது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நனவாக்கத் தொடங்குங்கள்..! #VTamilNews
#Quotes வாழ்க்கை குறுகியது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நனவாக்கத் தொடங்குங்கள்..! #VTamilNews0 Kommentarer ·0 Split ·990 Åsikter
Fler berättelser