• 0 Comments ·0 Shares ·67 Views
  • ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. #Jayanayagan #Thalapathy69 #kollywood #celebrity #tamilcinema #VTamilNews #vijay
    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. #Jayanayagan #Thalapathy69 #kollywood #celebrity #tamilcinema #VTamilNews #vijay
    0 Comments ·0 Shares ·2K Views
  • அஜித் என்கிற ஒரு நடிகரை ரசிப்பதற்காகவே விடாமுயற்சி படத்தை மறுபடி மறுபடி பார்க்கலாம் என படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார் #AjithKumar #Ajith #AK #kollywood #celebrity #tamilcinema #VTamilNews
    அஜித் என்கிற ஒரு நடிகரை ரசிப்பதற்காகவே விடாமுயற்சி படத்தை மறுபடி மறுபடி பார்க்கலாம் என படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார் #AjithKumar #Ajith #AK #kollywood #celebrity #tamilcinema #VTamilNews
    Love
    1
    · 0 Comments ·0 Shares ·2K Views
  • 0 Comments ·0 Shares ·112 Views
  • குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தில் த.வெ.க. சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என தகவல். #TVKVijay #RNRavi #Vijay #TamilNews #VTamilNews
    குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தில் த.வெ.க. சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என தகவல். #TVKVijay #RNRavi #Vijay #TamilNews #VTamilNews
    0 Comments ·0 Shares ·1K Views
  • "DEAR AK SIR. பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகமாக இருந்துவரும் நீங்கள், இந்த பெருமையை பெறுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்” - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து
    #PadmaBhushanAward #AjithKumar #sivakarthikeyan #VTamilNews
    "DEAR AK SIR. பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகமாக இருந்துவரும் நீங்கள், இந்த பெருமையை பெறுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்” - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து #PadmaBhushanAward #AjithKumar #sivakarthikeyan #VTamilNews
    0 Comments ·0 Shares ·1K Views
  • இந்த உலகத்துல வாழும்போதே பெத்தவங்கள சந்தோஷப்படுத்துங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ங்க, அத விட்டுட்டு அவங்க இல்லாத அப்போ அவங்களுக்கு படையல் போடுறதுல எனக்கு நம்பிக்கை இல்லை! - நடிகை வடிவுக்கரசி #ActressVadivukkarasi #Parents #Family #VTamilNews
    இந்த உலகத்துல வாழும்போதே பெத்தவங்கள சந்தோஷப்படுத்துங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ங்க, அத விட்டுட்டு அவங்க இல்லாத அப்போ அவங்களுக்கு படையல் போடுறதுல எனக்கு நம்பிக்கை இல்லை! - நடிகை வடிவுக்கரசி #ActressVadivukkarasi #Parents #Family #VTamilNews
    Sad
    1
    · 1 Comments ·0 Shares ·917 Views
  • #Quotes எளிமையும் ஒரு வித செல்வம் தான் பொறுமையும் ஒரு வித ஆயுதம் தான் #VTamilNews
    #Quotes எளிமையும் ஒரு வித செல்வம் தான் பொறுமையும் ஒரு வித ஆயுதம் தான் #VTamilNews
    0 Comments ·0 Shares ·936 Views
  • நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது!#Shobana | #PadmaBhushan #VTamilNews
    நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது!#Shobana | #PadmaBhushan #VTamilNews
    0 Comments ·0 Shares ·648 Views
Sponsored