ஊறுகாய் மனிதர்கள்

தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம்,

தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள்,
நக்கிக்கொள்வார்கள்

ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள்.

கைகளை அல்ல நம் நினைவுகளை.
🤗 ஊறுகாய் மனிதர்கள் 🤗 தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம், தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள், நக்கிக்கொள்வார்கள் ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள். கைகளை அல்ல நம் நினைவுகளை.
0 Commentaires ·0 Diviser ·293 Vues
Parrainé
Parrainé
Découvrir les événements
Montrer plus
Passer à Pro
Choisissez le bon plan pour vous
Découvrir les gens
Montrer plus
Parrainé