Joker 🤡 Raja

@JokerRaja

2 Posts
0 Photos
0 Videos
Lives in Chennai
From Chengalpattu
Male
24/03/1995
Recent Updates
  • 🖊🖊வன்முறை நாயகா 🖋🖋

    எங்கள் கைவிலங்குகள்
    ( அடிமைத்தனம் ) உடைக்கப்படும்பொழுது,

    உங்கள் கழுத்தெலும்புகள்
    ( அதிகாரம் ) நொறுக்கப்படு//.
    🖊🖊வன்முறை நாயகா 🖋🖋 எங்கள் கைவிலங்குகள் ( அடிமைத்தனம் ) உடைக்கப்படும்பொழுது, உங்கள் கழுத்தெலும்புகள் ( அதிகாரம் ) நொறுக்கப்படு😡//.
    0 Comments ·0 Shares ·96 Views
  • ஊறுகாய் மனிதர்கள்

    தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம்,

    தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள்,
    நக்கிக்கொள்வார்கள்

    ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள்.

    கைகளை அல்ல நம் நினைவுகளை.
    🤗 ஊறுகாய் மனிதர்கள் 🤗 தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம், தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள், நக்கிக்கொள்வார்கள் ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள். கைகளை அல்ல நம் நினைவுகளை.
    0 Comments ·0 Shares ·224 Views
More Stories