
@JokerRaja
2 Contribuições
0 Fotos
0 Vídeos
Viver em Chennai
Fora de Chengalpattu
Masculino
24/03/1995
-
🖊🖊வன்முறை நாயகா 🖋🖋
எங்கள் கைவிலங்குகள்
( அடிமைத்தனம் ) உடைக்கப்படும்பொழுது,
உங்கள் கழுத்தெலும்புகள்
( அதிகாரம் ) நொறுக்கப்படு//.🖊🖊வன்முறை நாயகா 🖋🖋 எங்கள் கைவிலங்குகள் ( அடிமைத்தனம் ) உடைக்கப்படும்பொழுது, உங்கள் கழுத்தெலும்புகள் ( அதிகாரம் ) நொறுக்கப்படு😡//.0 Comentários ·0 Dividir ·151 Visualizações -
ஊறுகாய் மனிதர்கள்
தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம்,
தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள்,
நக்கிக்கொள்வார்கள்
ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள்.
கைகளை அல்ல நம் நினைவுகளை.🤗 ஊறுகாய் மனிதர்கள் 🤗 தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம், தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள், நக்கிக்கொள்வார்கள் ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள். கைகளை அல்ல நம் நினைவுகளை.0 Comentários ·0 Dividir ·293 Visualizações
Mais histórias