
@JokerRaja
2 Contributions
0 Photos
0 Vidéos
Vivre dans Chennai
De Chengalpattu
Masculin
24/03/1995
-
ஊறுகாய் மனிதர்கள்
தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம்,
தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள்,
நக்கிக்கொள்வார்கள்
ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள்.
கைகளை அல்ல நம் நினைவுகளை.🤗 ஊறுகாய் மனிதர்கள் 🤗 தேவையுள்ள வரை பதப்படுத்தப்படுவோம், தேவையெனில் தொட்டுக்கொள்வார்கள், நக்கிக்கொள்வார்கள் ருசிகள் சலித்தப்பின் கழுவி விடுவார்கள். கைகளை அல்ல நம் நினைவுகளை.0 Commentaires ·0 Diviser ·293 Vues
Plus d'histoires