• பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    0 Kommentarer ·0 Split ·1K Åsikter
  • லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    0 Kommentarer ·0 Split ·941 Åsikter
  • மே 16 அன்று ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’, ‘மாமன்’, மற்றும் ‘ஜோரா கைய தட்டுங்க’ திரையரங்குகளில் வெளியாகின்றன. #DigitalinCinema #Kollywood #TamilCinema #Santhanam #Soori #YogiBabu #DDNextLevel #Maman #JoraKaiyaThattunga #ComedyToHero #TamilMovies #May16Release #NewTamilMovies
    மே 16 அன்று ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’, ‘மாமன்’, மற்றும் ‘ஜோரா கைய தட்டுங்க’ திரையரங்குகளில் வெளியாகின்றன. #DigitalinCinema #Kollywood #TamilCinema #Santhanam #Soori #YogiBabu #DDNextLevel #Maman #JoraKaiyaThattunga #ComedyToHero #TamilMovies #May16Release #NewTamilMovies
    0 Kommentarer ·0 Split ·983 Åsikter
  • நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    #lokeshkanagaraj #nelson #vijay #jananayagan #atlee #tvk
    நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #lokeshkanagaraj #nelson #vijay #jananayagan #atlee #tvk
    0 Kommentarer ·0 Split ·983 Åsikter
  • #இது_உங்களுக்கு_தெரியுமா ?
    சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    #இது_உங்களுக்கு_தெரியுமா ? சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    0 Kommentarer ·0 Split ·238 Åsikter
  • #இது_தெரியுமா_உங்களுக்கு ?
    மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார்.

    #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    #இது_தெரியுமா_உங்களுக்கு ? மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார். #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    0 Kommentarer ·0 Split ·569 Åsikter
  • நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
    நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
    0 Kommentarer ·0 Split ·1K Åsikter
  • இலங்கைக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து விளாசினார் ! #AUSvsSL #UsmanKhawaja #celebrity #VTamilNews
    இலங்கைக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து விளாசினார் ! #AUSvsSL #UsmanKhawaja #celebrity #VTamilNews
    0 Kommentarer ·0 Split ·652 Åsikter
  • வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    0 Kommentarer ·0 Split ·759 Åsikter
  • தண்ணீர் இல்லாமல் ரோஜா மலர் ஆனது உதிரிந்தது ஆனால் உன்னை வர்ணிக்கும் போது உதிர்ந்த ரோஜா மலர் கூட மீண்டும் மலர்ந்து ரோஜா ஆனது

    #Roja #kavithai #Love TamilUnity
    தண்ணீர் இல்லாமல் ரோஜா மலர் ஆனது உதிரிந்தது ஆனால் உன்னை வர்ணிக்கும் போது உதிர்ந்த ரோஜா மலர் கூட மீண்டும் மலர்ந்து ரோஜா ஆனது #Roja #kavithai #Love [tamilunity]
    Love
    1
    · 0 Kommentarer ·0 Split ·705 Åsikter
  • 'பத்ம பூஷன்' விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கையில் இருந்து...!
    #AjithKumar #PadmaAwards #PadmaBhushan #AK #VTamilNews
    'பத்ம பூஷன்' விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கையில் இருந்து...! #AjithKumar #PadmaAwards #PadmaBhushan #AK #VTamilNews
    Love
    1
    · 1 Kommentarer ·0 Split ·542 Åsikter
Sponsrad