• "பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்...
    ஆவி போன பின்பு, யாரே அநுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்?"
    -ஒளவையார்

    இந்தப் பாடல் வரிகள், பொருளின் மாயத்தை விளக்கும் ஒளவையாரின் அறிவுரை!
    பணத்தைப் புதைத்து வைப்பதால் என்ன பயன்? ஆவி போன பின், அது யாருக்கு உதவும்?
    வாழ்வின் உண்மையான செல்வம் என்ன என்பதை நினைவூட்டும் இந்த வரிகள், இன்றும் பொருந்தும்!

    #ஒளவையார் #பொருளின்_மாயம் #தமிழ்_பாடல்
    "பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்... ஆவி போன பின்பு, யாரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?" -ஒளவையார் இந்தப் பாடல் வரிகள், பொருளின் மாயத்தை விளக்கும் ஒளவையாரின் அறிவுரை! 💭 பணத்தைப் புதைத்து வைப்பதால் என்ன பயன்? ஆவி போன பின், அது யாருக்கு உதவும்? வாழ்வின் உண்மையான செல்வம் என்ன என்பதை நினைவூட்டும் இந்த வரிகள், இன்றும் பொருந்தும்! 🌟 #ஒளவையார் #பொருளின்_மாயம் #தமிழ்_பாடல்
    Love
    Like
    3
    · 0 கருத்துகள் ·0 பிளவு ·2கே காட்சிகள்
  • நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
    நாடகக் கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். #BJP #Annamalai #DMK #CMStalin #TamilNews #VTamilNews #TamilNadu
    0 கருத்துகள் ·0 பிளவு ·2கே காட்சிகள்
  • "தமிழ் ஒற்றுமை - தமிழர்களை ஒன்றிணைக்கிறோம், ஒரு துடிப்பில்!"
    நாம் தமிழர், நாம் ஒன்றாக இருக்கலாம்!
    உங்கள் திறமையை காட்டுங்கள், படைப்பாளர்களுடன் இணைந்து, எங்கள் சமூகத்தின் தாளத்துடன் ஒலியேற்றுங்கள். 🫶

    உங்கள் நண்பர்களை டேக் செய்து இந்த உணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்!
    இது உங்களுக்கு எப்படி தெரிகிறது? உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்!

    #TamilRap #TamilCulture #TamilPride #OneCommunity #TamilMusic #TamilArtist #SupportTamilArtists #CulturalUnity #MusicWithPurpose
    ✨"தமிழ் ஒற்றுமை - தமிழர்களை ஒன்றிணைக்கிறோம், ஒரு துடிப்பில்!"🎤🔥 நாம் தமிழர், நாம் ஒன்றாக இருக்கலாம்! ❤️ உங்கள் திறமையை காட்டுங்கள், படைப்பாளர்களுடன் இணைந்து, எங்கள் சமூகத்தின் தாளத்துடன் ஒலியேற்றுங்கள். 🫶🎶 👉 உங்கள் நண்பர்களை டேக் செய்து இந்த உணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்! இது உங்களுக்கு எப்படி தெரிகிறது? உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்!💬 #TamilRap #TamilCulture #TamilPride #OneCommunity #TamilMusic #TamilArtist #SupportTamilArtists #CulturalUnity #MusicWithPurpose
    Love
    7
    · 0 கருத்துகள் ·1 பிளவு ·4கே காட்சிகள்
  • #Quotes எளிமையும் ஒரு வித செல்வம் தான் பொறுமையும் ஒரு வித ஆயுதம் தான் #VTamilNews
    #Quotes எளிமையும் ஒரு வித செல்வம் தான் பொறுமையும் ஒரு வித ஆயுதம் தான் #VTamilNews
    0 கருத்துகள் ·0 பிளவு ·688 காட்சிகள்
  • “மாட்டுக்கறி மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனால் மாட்டின் சிறுநீரை (கோமியம்) குடிக்க மாட்டீங்களா?” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
    #TamilisaiSoundararajan #bjp #TamilNews #VTamilNews
    “மாட்டுக்கறி மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனால் மாட்டின் சிறுநீரை (கோமியம்) குடிக்க மாட்டீங்களா?” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு #TamilisaiSoundararajan #bjp #TamilNews #VTamilNews
    0 கருத்துகள் ·0 பிளவு ·751 காட்சிகள்
  • நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    0 கருத்துகள் ·0 பிளவு ·1கே காட்சிகள்
  • தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். #RNRavi #tamilnadu #TamilNews #VTamilNews
    தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். #RNRavi #tamilnadu #TamilNews #VTamilNews
    0 கருத்துகள் ·0 பிளவு ·732 காட்சிகள்
  • கிடைத்ததை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக்கொள், கிடைக்காததை சிரித்துக்கொண்டே ரசிக்க கற்றுக்கொள், வாழ்க்கை சாந்தமாக நகர்ந்துவிடும்! #BhakthiVTamil #bakthi #bhakthi #god #tamilgod
    கிடைத்ததை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக்கொள், கிடைக்காததை சிரித்துக்கொண்டே ரசிக்க கற்றுக்கொள், வாழ்க்கை சாந்தமாக நகர்ந்துவிடும்! #BhakthiVTamil #bakthi #bhakthi #god #tamilgod
    0 கருத்துகள் ·0 பிளவு ·1கே காட்சிகள்
  • #sports : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
    இந்த போட்டியை காண்பதற்காக வருபவர்கள், தங்களுடைய போட்டி டிக்கெட்டை கொண்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #t20cricket #chennai #INDvsENG #DigitalinTv #cricket
    #sports : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண்பதற்காக வருபவர்கள், தங்களுடைய போட்டி டிக்கெட்டை கொண்டு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #t20cricket #chennai #INDvsENG #DigitalinTv #cricket
    0 கருத்துகள் ·0 பிளவு ·1கே காட்சிகள்
  • தமிழ் மக்களுக்கு இலவச வீடுகள் | அள்ளி கொடுத்த சீனா அரசு சந்தோசத்தில் மக்கள் | Srilanka News
    https://www.youtube.com/watch?v=MvNY03b7Gzs&ab_channel=ThavakaranView
    தமிழ் மக்களுக்கு இலவச வீடுகள் 🏡😮😍 | அள்ளி கொடுத்த சீனா அரசு 🇨🇳 சந்தோசத்தில் மக்கள் | Srilanka News🇱🇰 https://www.youtube.com/watch?v=MvNY03b7Gzs&ab_channel=ThavakaranView
    0 கருத்துகள் ·0 பிளவு ·1கே காட்சிகள்
சார்புக்கு மேம்படுத்தவும்
உங்களுக்காக சரியான திட்டத்தைத் தேர்வுசெய்க
ஸ்பான்சர் செய்தது
ஸ்பான்சர் செய்தது