• தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    0 Kommentarer ·0 Dele ·1K Synspunkter
  • லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    0 Kommentarer ·0 Dele ·949 Synspunkter
  • #இது_உங்களுக்கு_தெரியுமா ?
    சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    #இது_உங்களுக்கு_தெரியுமா ? சமீபத்தில் நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்த படத்ததை ராஜேஸ்வர் காலிசாமி என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை முதலில் அசோக் செல்வனிடம் தான் முதலில் இயக்குனர் கூறி உள்ளார்.. ஆனால் அவரிடம் தேதி இல்லாத காரணத்தினால் இந்த கதையை மணிகண்டனிடம் கூற சொல்லி இருக்கிறார் அசோக் செல்வன்.
    0 Kommentarer ·0 Dele ·239 Synspunkter
  • #இது_தெரியுமா_உங்களுக்கு ?
    மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார்.

    #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    #இது_தெரியுமா_உங்களுக்கு ? மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது நடிகர் ஜிவா.. மார்க்கட் மற்றும் வேறு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சூர்யா இப்படத்தில் நடித்து உள்ளார். #tamil #tamilmovies #kollywood #jeeva #ayan #suriya
    0 Kommentarer ·0 Dele ·571 Synspunkter
  • சூரியன் உதிக்கிறது
    நாட்கள் நகர்கிறது
    இதெல்லாம் தெரிந்தும்
    கூட நீ என்னை விட்டு
    பிரிந்து செல்வதை மட்டும்
    மனம் ஏற்க்க மறுக்கிறது


    #love #kavithai #tamilunity
    சூரியன் உதிக்கிறது நாட்கள் நகர்கிறது இதெல்லாம் தெரிந்தும் கூட நீ என்னை விட்டு பிரிந்து செல்வதை மட்டும் மனம் ஏற்க்க மறுக்கிறது #love #kavithai #tamilunity
    Love
    1
    · 0 Kommentarer ·0 Dele ·770 Synspunkter
  • எதை கொடுத்து காதலிப்பது உன்னை!
    எதை கொடுத்து காதலிப்பது உன்னை!

    பெண்ணே!!

    உன் அன்பிற்கு என் இதயம் அடிமையல்லவா
    எதை கொடுத்து காதலிப்பது உன்னை! எதை கொடுத்து காதலிப்பது உன்னை! பெண்ணே!! உன் அன்பிற்கு என் இதயம் அடிமையல்லவா❣️
    Love
    3
    · 0 Kommentarer ·0 Dele ·934 Synspunkter
  • நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘DD NEXT LEVEL’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சந்தானம், கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! #DDNextLevel #HBDSanthanam #santhanam #VTamilNews
    0 Kommentarer ·0 Dele ·574 Synspunkter
  • ஒரே தடவையில் கோடி ரூபாய் இலாபம் தரும் மாதுளை தோட்டம் இதை எதிர்பார்க்கவில்லை | Pomegranate Farm
    https://www.youtube.com/watch?v=Zm4vo_tIHU8&ab_channel=ThavakaranView
    ஒரே தடவையில் கோடி ரூபாய் இலாபம் தரும் மாதுளை தோட்டம் 🍑 இதை எதிர்பார்க்கவில்லை 😮 | Pomegranate Farm 😍 https://www.youtube.com/watch?v=Zm4vo_tIHU8&ab_channel=ThavakaranView
    0 Kommentarer ·0 Dele ·429 Synspunkter
  • யாழ்ப்பாணமா இது | மாறிப்போன யாழ்ப்பாணம் | Jaffna Town Explore 2024 | Ks Shankar | Sri Lanka
    https://www.youtube.com/watch?v=D67GKcmjfXg&ab_channel=KsShankar
    🛑 யாழ்ப்பாணமா இது😲 | மாறிப்போன யாழ்ப்பாணம் | Jaffna Town Explore 2024 | Ks Shankar | Sri Lanka https://www.youtube.com/watch?v=D67GKcmjfXg&ab_channel=KsShankar
    0 Kommentarer ·0 Dele ·583 Synspunkter
Sponsoreret