• தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தனது லோகோவின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுவரை தனித்தனியாக இருந்த நான்கு வண்ணங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று கலந்தபடி தோன்றுகின்றன. #GoogleLogo #Info #information #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·724 Uitzichten
  • உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNews
    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். #Koothandavar #Temple #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·624 Uitzichten
  • பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக தனது முதலாவது ஆட்டத்தை ஆடியுள்ளார். தந்தையை போலவே, அவர் 7-ஆம் எண்கணக்கிலான ஜெர்சியுடன் களமிறங்கினார். தொடக்கப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CristianoRonaldo #CristianoRonaldoJr #Portugal #FootBall #SportsUpdate #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·526 Uitzichten
  • இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·505 Uitzichten
  • லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·469 Uitzichten
  • இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று சொல்லுங்கள்! #celebrity #celebritynews #VTamilNews
    இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று சொல்லுங்கள்! #celebrity #celebritynews #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·417 Uitzichten
  • நடப்பு ஐபிஎல் சீசன் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது #IPL2025 #IPLUpdate #MatchSuspended #SecurityConcerns #BreakingNews #CricketUpdate #IPLNews #VTamilNews
    நடப்பு ஐபிஎல் சீசன் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது #IPL2025 #IPLUpdate #MatchSuspended #SecurityConcerns #BreakingNews #CricketUpdate #IPLNews #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·441 Uitzichten
  • #Quotes : உன் அடுத்த முயற்சி என்ன என்பதை எல்லோரிடமும் பகிர்ந்தால், சில நேரங்களில் அது நடக்கவே நடக்காமல் போகும்; ஏனெனில் அதுவே பல தடைகளை உருவாக்கும். #VTamilNews
    #Quotes : உன் அடுத்த முயற்சி என்ன என்பதை எல்லோரிடமும் பகிர்ந்தால், சில நேரங்களில் அது நடக்கவே நடக்காமல் போகும்; ஏனெனில் அதுவே பல தடைகளை உருவாக்கும். #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·400 Uitzichten
  • காமெடியில் வெற்றி பெற்று, இப்போது ஹீரோக்களாக ரசிகர்களை கவரும் மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    காமெடியில் வெற்றி பெற்று, இப்போது ஹீரோக்களாக ரசிகர்களை கவரும் மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    0 Opmerkingen ·0 Splitsen ·451 Uitzichten
  • "பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்...
    ஆவி போன பின்பு, யாரே அநுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்?"
    -ஒளவையார்

    இந்தப் பாடல் வரிகள், பொருளின் மாயத்தை விளக்கும் ஒளவையாரின் அறிவுரை!
    பணத்தைப் புதைத்து வைப்பதால் என்ன பயன்? ஆவி போன பின், அது யாருக்கு உதவும்?
    வாழ்வின் உண்மையான செல்வம் என்ன என்பதை நினைவூட்டும் இந்த வரிகள், இன்றும் பொருந்தும்!

    #ஒளவையார் #பொருளின்_மாயம் #தமிழ்_பாடல்
    "பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்... ஆவி போன பின்பு, யாரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?" -ஒளவையார் இந்தப் பாடல் வரிகள், பொருளின் மாயத்தை விளக்கும் ஒளவையாரின் அறிவுரை! 💭 பணத்தைப் புதைத்து வைப்பதால் என்ன பயன்? ஆவி போன பின், அது யாருக்கு உதவும்? வாழ்வின் உண்மையான செல்வம் என்ன என்பதை நினைவூட்டும் இந்த வரிகள், இன்றும் பொருந்தும்! 🌟 #ஒளவையார் #பொருளின்_மாயம் #தமிழ்_பாடல்
    Love
    Like
    3
    · 0 Opmerkingen ·0 Splitsen ·936 Uitzichten
  • நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    #lokeshkanagaraj #nelson #vijay #jananayagan #atlee #tvk
    நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #lokeshkanagaraj #nelson #vijay #jananayagan #atlee #tvk
    0 Opmerkingen ·0 Splitsen ·664 Uitzichten
  • பெண்னே நீயே உனக்கு துணை.
    பெண்னே நீயே உனக்கு துணை. 🌹
    Love
    Like
    3
    · 0 Opmerkingen ·0 Splitsen ·115 Uitzichten
Meer resultaten