• லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘BENZ’ என்ற புதிய திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. #BENZ #BENZPoojai #CinemaUpdate #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
    0 Commentaires ·0 Diviser ·2K Vues
  • Le 16 mai, les films "DD Next Level", "Maman" et "Jora Kaiya Thattunga" sortiront en salles. #DigitalinCinema #Kollywood #TamilCinema #Santhanam #Soori #YogiBabu #DDNextLevel #Maman #JoraKaiyaThattunga #ComedyToHero #TamilMovies #May16Release #NewTamilMovies
    Le 16 mai, les films "DD Next Level", "Maman" et "Jora Kaiya Thattunga" sortiront en salles. #DigitalinCinema #Kollywood #TamilCinema #Santhanam #Soori #YogiBabu #DDNextLevel #Maman #JoraKaiyaThattunga #ComedyToHero #TamilMovies #May16Release #NewTamilMovies
    0 Commentaires ·0 Diviser ·2K Vues
  • Trois acteurs populaires, qui ont connu le succès dans la comédie et qui captivent désormais le public en tant que héros, voient leurs films sortir en salles le même jour ! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    Trois acteurs populaires, qui ont connu le succès dans la comédie et qui captivent désormais le public en tant que héros, voient leurs films sortir en salles le même jour ! #Maaman #DDNextLevel #JoraKaiyaThattunga #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    0 Commentaires ·0 Diviser ·2K Vues
  • 2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூன்றாவது பாடல் 'வேதாளக் கதை' வெளியிடப்பட்டுள்ளது. #2KLoveStory #VethaalaKathai #DImman #celebrity #tamilcinema #VTamilNews
    2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூன்றாவது பாடல் 'வேதாளக் கதை' வெளியிடப்பட்டுள்ளது. #2KLoveStory #VethaalaKathai #DImman #celebrity #tamilcinema #VTamilNews
    0 Commentaires ·0 Diviser ·2K Vues
  • வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews
    0 Commentaires ·0 Diviser ·2K Vues
  • அஜித் என்கிற ஒரு நடிகரை ரசிப்பதற்காகவே விடாமுயற்சி படத்தை மறுபடி மறுபடி பார்க்கலாம் என படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார் #AjithKumar #Ajith #AK #kollywood #celebrity #tamilcinema #VTamilNews
    அஜித் என்கிற ஒரு நடிகரை ரசிப்பதற்காகவே விடாமுயற்சி படத்தை மறுபடி மறுபடி பார்க்கலாம் என படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார் #AjithKumar #Ajith #AK #kollywood #celebrity #tamilcinema #VTamilNews
    Love
    1
    · 0 Commentaires ·0 Diviser ·1K Vues
  • ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. #Jayanayagan #Thalapathy69 #kollywood #celebrity #tamilcinema #VTamilNews #vijay
    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. #Jayanayagan #Thalapathy69 #kollywood #celebrity #tamilcinema #VTamilNews #vijay
    0 Commentaires ·0 Diviser ·1K Vues
  • தர்புகா சிவா இயக்கத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "முதல் நீ முடிவும் நீ" திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு! #3YearsOfMudhalNeeMudivumNee #MudhalNeeMudivumNee #kollywood #tamilcinema #VTamilNews
    தர்புகா சிவா இயக்கத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "முதல் நீ முடிவும் நீ" திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு! #3YearsOfMudhalNeeMudivumNee #MudhalNeeMudivumNee #kollywood #tamilcinema #VTamilNews
    0 Commentaires ·0 Diviser ·1K Vues
Parrainé