• இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    இந்திய சந்தையில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவோ 19.7% விற்பனையுடன் முதலிடத்தையும், சாம்சங் 16.4% பங்குடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோனுக்கான பங்கு 9.5%. #iPhone #Smartphone #TechUpdates #VTamilNews
    0 கருத்துகள் ·0 பிளவு ·686 காட்சிகள்
  • அனைவருக்கும் வணக்கம் வணக்கம் 🙏🏻
    எல்லா வகையான உதவிக்குறிப்புகள்🕵🏻‍♀️, புத்தக மதிப்புரைகள், திரைப்பட பரிந்துரைகள், குறுநாவல்கள், சட்ட குறிப்புகள் - இவை அனைத்தையும் சுவாரஸ்யமான வழியில் ஆடியோவாக பதிவேற்றம் செய்தால் கேட்க தயாராக இருக்கிறீர்களா??
    .
    .
    #updates #tips #blog #explore #influencer #new post
    அனைவருக்கும் வணக்கம்♥️ வணக்கம் 🙏🏻 எல்லா வகையான உதவிக்குறிப்புகள்🕵🏻‍♀️, புத்தக மதிப்புரைகள்📚, திரைப்பட பரிந்துரைகள்🎬, குறுநாவல்கள்✍️, சட்ட குறிப்புகள்⚖️ - இவை அனைத்தையும் சுவாரஸ்யமான வழியில் ஆடியோவாக பதிவேற்றம் செய்தால் கேட்க தயாராக இருக்கிறீர்களா?? . . #updates #tips #blog #explore #influencer #new post
    7
    0
    Love
    Like
    4
    · 2 கருத்துகள் ·0 பிளவு ·750 காட்சிகள்