உலகத்தை ஆள போகும் மினி Chip!
google--ல இருந்து tesla-ல வரைக்கும் இந்த chip ah நம்பி தான் இருக்காங்கன்னு சொன்னா உங்கனால நம்ப முடியுமா!
வேற வேற software company-ல work பண்ணிட்டு இருத்த 3 friends சேந்து 93-ல video games-காக specefic-க்கா graphics' card உருவாக்கலாம் சொல்லிstart பண்ண company தான்! இன்னைக்கு AI-ன்னு சொல்லப்படுற Artificial intelligenceக்கு chip ah உருவாக்கி இருக்காங்க!அவுங்க தான் NVidia chat gpt-ல நம்ம ஒரு...