த.வெ.க வில் புதிய பொறுப்புகள்:
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்:
Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில்...