டாக்டர் டி.கே.பிரபு இனி T.V.K-வின் பிரபு! பரபரப்பாகும் அரசியல் களம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள்...