Ingen data tilgjengelig
Sponset
Les mer
Hey all!♥️ வணக்கம்🙏🏻 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து...
அர்த்தமற்ற இரவிலும்அவனின் எண்ணம் வந்து நிற்கவே.. வானம் கொண்ட நிலவையேஅவள் தூது அனுப்பிப் பார்க்கிறாள்.. ஆழ்ந்து உறங்கும் அவனையே மெய் மறந்து பார்க்கும் நிலவு தான்.. அவளைக் கண்ட பொழுதிலே நன்றி சொல்லி மறைந்தது!!
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில் தேர்தல் ஆணையம் இடை தேர்தல் அறிவித்தது. இதனை தொடர்ந்து எந்த கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மறுபடியும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா அல்லது திமுக போட்டியிட உள்ளதா என்று குழப்பம் உண்டான நிலையில் தற்போது திமுக சார்பில் திரு.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்....
த.வெ.க.வில் புதிய பொறுப்புகள்: Voice Of commons நிறுவனத்தின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இன்று இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விசிக கட்சியின் தேர்தல் வியூக வல்லுநர் ஆக செயல்பட்டார். அதன் பின்னர் இவருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி கொடுக்கபட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா "ஆட்சியில்...
இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற...