சீனாவில் உள்ள ஒரு பூங்காவில், புலியின் சிறுநீரை முடக்கு வாதத்திற்கு மருந்தாக விளம்பரமிட்டு விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 250 கிராம் சிறுநீர் சுமார் 600க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #Tiger#TigerUrine#China#TamilNews#VTamilNews
சீனாவில் உள்ள ஒரு பூங்காவில், புலியின் சிறுநீரை முடக்கு வாதத்திற்கு மருந்தாக விளம்பரமிட்டு விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 250 கிராம் சிறுநீர் சுமார் 600க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #Tiger #TigerUrine #China #TamilNews #VTamilNews
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்! #Maanaadu #SilambarasanTR #kollywood #tamilcinema #celebrity #VTamilNews